பட்டா கத்தியில் கேக் வெட்டிய வழக்கரிஞர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 22 Second

விழுப்புரம் : தமிழகத்தின் விழுப்புரத்தை சார்ந்தவர் பிரபு.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுகையில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகவே, இதனைக்கண்ட விழுப்புரம் தாலுகா காவல் துறை அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில், கீழப்பெரும்பாக்கம் பகுதியை சார்ந்த பிரபு என்பது தெரியவந்துள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் 12 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை

191 திருப்பூர் : திருப்பூர் பாளையக்காடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.(26). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, என்.ஆர்.கே புரத்தைச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami