பயிற்சி காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை தலைவர்

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திருமதி. வனிதா IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி பெற்று வரும் 38 பெண் காவலர்களை சந்தித்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர், முககவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கியதோடு பயிற்சி காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார், மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, மப்பேடு, ஊத்துக்கோட்டை, கனகம்மாசத்திரம் மற்றும் பொன்னேரி ஆகிய 4 காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டா கத்தியில் கேக் வெட்டிய வழக்கரிஞர் கைது.

விழுப்புரம் : தமிழகத்தின் விழுப்புரத்தை சார்ந்தவர் பிரபு.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுகையில் பட்டா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami