தொடர்ந்து கெத்து காட்டும் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர்

Admin
1 0
Read Time1 Minute, 6 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய முதலில் போலீசார் குழு அமைத்து தேடி வந்தனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில், சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன், ரூ.4 லட்சத்தில் அதிநவீன ‘ட்ரேக்கர்’ கருவியை வாங்கியுள்ளார்.இக்கருவியை கொலை, கொள்ளை சம்பவங்கள்நடக்கும் இடத்தில் வைத்து, சம்பவம் நடந்த நேரத்தை கணக்கிட்டு, அந்நேரங்களில் இப்பகுதியில் அலைபேசியில் பேசியவர் விபரங்களை, டவர் மூலம் கண்டறிந்து, அதன் மூலம் கிடைக்கும் அறிக்கையை வைத்து, குற்றவாளிகளை எளிதில் கைது செய்யலாம்.

 

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி IAS அதிகாரியை போலீஸாா் கைது

ராமநாதபுரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையின் உறவினா்களுக்கு அரசுப்பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami