இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.

Admin
Read Time1 Minute, 4 Second
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, பாலமேடு காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் சுமார் 225 ஏழை எளிய குடும்பங்களுக்கு, பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகளை மதுரை மாவட்ட ADSP திரு.கணேசன் அவர்கள், DCB DSP திருமதி. வினோதினி அவர்கள், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி.நிர்மலா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முத்துப்பாண்டியன், பரமசிவம் ஆகியோர் வழங்கி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்

120 திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி SB திருமண மண்டபத்தில், வளரிளம் பருவ குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து அவசியம், சுகாதாரம்,பாரம்பரிய விளையாட்டு,மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami