1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய காந்திநகர் KRC appartment அருகில் ரவால் (78) என்பவரை காணவில்லை என புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து. ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.விவேக் குமார் மற்றும் முதல்நிலைக் காவலர் 686 கார்த்திகேயன் அவர்கள் புகார் கொடுத்த அரைமணிநேரத்தில் காணாமல் போனவரை இரயில்வே நிலையம் அருகில் கண்டுபிடித்தனர். மேலும் இந்த செயலை செய்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் காவல் துணை ஆணையர் உயர்திரு.பத்ரிநாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.

162 பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 139 நபர்களும் சிகிச்சை முடித்து பூரணமாக குணமடைந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami