கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 139 நபர்களும் சிகிச்சை முடித்து பூரணமாக குணமடைந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம் இதற்காக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கொரோனா தொற்றில்லாமல் நமது மாவட்டத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.

134 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட தனலட்சுமி (65) என்ற மூதாட்டி சாலையில் சுற்றித்திரிந்த அந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami