வளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்

Admin
2 0
Read Time1 Minute, 17 Second

திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி SB திருமண மண்டபத்தில், வளரிளம் பருவ குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து அவசியம், சுகாதாரம்,பாரம்பரிய விளையாட்டு,மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்,முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டும், தன் சுத்தத்துடன் தூய்மையாக எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறித்து முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உடன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி, காவல் ஆய்வாளர் திரு பால்ராஜ், உதவி காவல் ஆய்வாளர் திரு.ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்

172 சென்னை : காவல் துணை ஆணையாளர் தியாகராய நகர் காவல் மாவட்டம், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami