சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது

Admin
Read Time1 Minute, 6 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராம்(20) என்பவர் காதலிப்பதாகக் கூறி பலமுறை தனியாக இருந்துள்ளனர்.தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.இதனையறிந்த சிறுமியின் தாயார் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திருமதி.தேன்மொழி அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய ஸ்ரீராமை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.

121 திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் […]

மேலும் செய்திகள்

Unable to communicate with Instagram.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami