அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட பொட்டல் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் (29), பால்ராஜ்(35), வள்ளிநாயகம் (32), சங்கரநாராயணன் (27), அத்தியப்பன் (26), வரதன் (50), சமுத்திரபாண்டி (38) ஆகிய ஏழு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வீரவநல்லூர் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்கள் u/s 379 IPC ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர் ஆக செயல்பட்ட ஈரோடு SP  திரு.சக்திகணேசன்

173 ஈரோடு : ஈரோடு மாவட்டம் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த சமயம் 13.4.2020 அன்று ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் திரு.மாதேஸ் என்பவர், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami