டீக்கடைக்கு தீ வைத்து எரித்த நபர் கைது.

Admin
மதுரை : மதுரை மாவட்டம். நாகமலை புதுக்கோட்டை, முனியாண்டி கோவில் அச்சம்பத்து அருகே பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், அதே ஊரை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (29) என்பவர் பூமிநாதன் கடையில் சிகரெட் பாக்கெட் ஓசியாக கேட்டுள்ளார். தர மறுத்த கடை உரிமையாளரை அசிங்கமாக பேசி,கொலை மிரட்டல் விடுத்து, கடைக்கு தீ வைத்து எரித்து விட்டதாக, பூமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.

156 மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452