192
Read Time1 Minute, 9 Second
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 05 2020 அன்று சாரணர்கள் மாணவர்கள் சார்பாக கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கீழ் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை அலுகத்திற்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசு மருத்துவர் திருமதி. கல்பனா அவர்களுக்கு
B5 காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்கள் கிருமிநாசினி வழங்கினார். இக்கூட்டத்தில்
மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் உதவி ஆணையர் திரு.கிருஷ்ணமுர்த்தி மற்றும் DRO திரு. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleppy
0
0 %
Angry
0
0 %
Surprise
0
0 %