ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அன்பழகன் அவர்கள் பனையஞ்சேரி பகுதியில் ஊனமுற்றோர் ஒருவருக்கு 4 சக்கர நாற்காலி வழங்கியதோடு 50 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர்.

124 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami