வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை

Admin
0 0
Read Time59 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை கைது செய்து எச்சரித்த காவல்துறையினர். மேலும், கூடுதலாக ஓராண்டு காலத்திற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என 107 CrPC-ன் படி பிணை பத்திரம் பெற்றனர். 

சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய பூவலிங்கம் என்பவரை SI திரு.முருகானந்தம் அவர்கள் u/s 21(i) Mines & Minerals regulation development act & 379 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி

இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் மேலேரத வீதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami