இரண்டு நபர்களை வெட்டிக்கொலை செய்தவர் கைது.

Admin
0 0
Read Time56 Second
மதுரை : மேலூர் காவல் நிலைய எல்கையில் உள்ள து.அம்பலகாரன்பட்டி கிராமத்தில் முருகன்(50) என்பவரை முன்விரோதம் காரணமாக அண்ணாதுரை(51) என்ற நபர் வெட்டி கொலை செய்தார். அப்பொழுது அதைத் தடுத்த அழகப்பன் (55) என்பவரையும் வெட்டினார். இதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் சரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிந்து, குற்றவாளி அண்ணாதுரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு

150 திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல நடவடிக்கை எடுக்க பட்டாலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து மக்களுக்காக அல்லும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami