மதுபாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர்.

Admin
1 0
Read Time1 Minute, 21 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையின் போது வெளிமாநில மற்றும் தமிழக அரசு மதுபாட்டில்களை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடத்தி செல்வோர்கள் மீது சுமார் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேரை கைது செய்துள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து 782 மதுபாட்டில்களை திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்.

145 அரியலூர் : திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரியலூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami