நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல நடவடிக்கை எடுக்க பட்டாலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஊரடங்கால் பொதுமக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, உணவு கிடைக்காமல், காவலர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு,திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்கள் உள்பட பலருக்கு நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராஜமுரளி அவர்கள் உணவளித்து வருகிறார். காவல் ஆய்வாளரின் இச்சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும் பாராட்டுக்கள்.  

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ்

183 ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கடந்த வருடம் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் ஒன்றான இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami