வழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்

Admin
0 0
Read Time49 Second

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுவூர் சரக பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க செல்லம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நள்ளிரவில் தவித்த நிலையில் இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமதி.பகவதி சரணம் (மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்) என்பவர் மூதாட்டியை மீட்டு அவரது உறவின ர்களிடம் ஒப்படைத்து மனித நேயத்துடன் செயல்பட்ட நிலையில் காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M துரை IPS., அவர்கள் பாராட்டினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்.

230 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் தனது சொந்த செலவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், ஊர்க்காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami