கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.

Admin
0 0
Read Time57 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகேயுள்ள நெருஞ்சி பட்டி பகுதியில் கோவிலாங்குளம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சண்முகநாதன் என்பவரை ஆய்வாளர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் U/S NDPS Act, Arms act & Explosive Substances Act-ன் கீழ் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், அவரிடமிருந்து வாள்-1, நாட்டு வெடிகுண்டு-05, கஞ்சா-1.750 Kg ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 கைது

280 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami