டிக் டாக்கில் அவதூறாக வீடியோ பரப்பிய நபர் கைது.

Admin
0 0
Read Time43 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டிக் டாக்கில் ஒரு சமூகத்தை அவதூறாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த நபரை பழையனூர் உதவி ஆய்வாளர் திரு. பீட்டர் அலங்கார தம்புராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவிட்ட நபரை U/s 153(A), 504, 505(I),(b) IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

178 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami