80
Read Time53 Second
திருவாரூர்: தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு வெளியூர் செல்ல திட்டமிட்டு திருத்துறைப்பூண்டி சாலையில் சுற்றித்திரிந்த சிறுவனை ரோந்து பணியில் இருந்த திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. தேவதாஸ் அவர்கள் அறிவுரை கூறி தாயிடம் ஒப்படைத்தனர். இச்செய்தியை அறிந்த தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு. லோகநாதன்.¸ இ.கா.ப. அவர்கள் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டி வெகுமதி அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. துரை.¸ இ.கா.ப அவர்களுக்கு உத்தரவிட்டார்.