காவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 04.06.2020-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து அதன் பேட்டரியை திருடிய சூர்யா என்பவரை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் u/s 379 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இராமேஸ்வரத்தில் திருட்டு வாகனங்கள் உலா வருவதாக மாவட்ட SP Dr.V.வருண்குமாா் IPS, அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, தனிப்படை அமைத்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 21 காா்கள் பறிமுதல் – 04 பேர் கைது.

 

 நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.

177 திருவாரூர்: தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு வெளியூர் செல்ல திட்டமிட்டு திருத்துறைப்பூண்டி சாலையில் சுற்றித்திரிந்த சிறுவனை ரோந்து பணியில் இருந்த திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami