காவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்

Admin

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உட்கோட்ட, நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்ப்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் வழிப்பரி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக மூன்று ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை பாராட்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் இ.கா.ப அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப பரிசுகள் வழங்கினார்.

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1081 திரு.தேவராஜ் என்பவர் தன் குடும்ப சேமிப்பு பணம் ரூபாய் 21,000/-ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் இ.கா.ப. அவர்களிடம் கொரோனா கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.

227 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 04.06.2020-ம் தேதி பறிமுதல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452