பெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.

Admin
Read Time1 Minute, 11 Second

திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலியர் வடக்கு தெரு, வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் கோமு செல்வி(38), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவர் கோமு செல்வியிடம் தகராறு செய்து, அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்குள் அத்துமீறி சென்று, அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோமு செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.

265 திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை கடந்த 31-8-2010 அன்று திருப்பூரில் எம்எஸ் நகரில் வைத்து ஐந்து பேர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami