பாலியல் வண்புணர்ச்சியில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மானூர் காவல்துறையினர்

Admin
Read Time54 Second

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், பாலமுருகன்(27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவகுமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகையை 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த தேனி மாவட்ட போலீசார்.

201 தேனி : வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் 3 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்த நபரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami