மரணமடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் திரு.மணிகண்டன் அவர்கள் பீகார்-நேபாள எல்லையில் பணியில் இருந்த போது மாடு கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இறந்த வீரரின் உடல் சொந்த ஊரான குருந்தங்கோடு , வீரவிளை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது . இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். மேலும் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் சாஸ்திரி IPS அவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பயிற்சி பள்ளியை பார்வையிட்ட காவல்துறை தலைவர்.

78 திருவள்ளூர் : காவல்துறை தலைவர் (பயிற்சிப் பள்ளி கனகவல்லிபுரம்) திரு. சாரங்கன் IPS அவர்கள், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami