விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு சககாவலர்கள் உதவி

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த 17-பேட்ச் காவலர் திரு.ஏழுமலை அவர்கள் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கொடுத்த தொகை2 லட்சத்து 77 ஆயிரத்து 800 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் வழுங்கினார்கள். அவர் மருத்துவ செலவிற்காக காவலர் ஏழுமலையிடம் வழங்கினார்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு.

215 திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami