10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, எல்லாரும் ஆல் பாஸ்

Admin
0 0
Read Time1 Minute, 29 Second

சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தன..

சென்னை ஹைகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், இன்று அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், தேர்வை 1 மாதம் ஒத்திவைப்பது தொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அதிகமாக இருப்பதால் குறைய வாய்ப்பில்லை என்றும் 15ம் தேதியிலிருந்து நடைபெற இருந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரையாண்டு, காலாண்டு வருகை பதிவேடு இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தன்னார்வலர்கள் 80 பேருக்கு நற்சான்றிதழ்

114 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்முடிபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami