மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 500 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

Admin
0 0
Read Time57 Second

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிச்ச மந்தை கிராமம், எள்ளு பாறை மலை அடிவாரத்தில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 500 லிட்டர் சாராய ஊரல் மற்றும் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு

150 வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami