காவலரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

மதுரை : திருநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி திருமதி.தனலட்சுமி என்பவர் திருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது தவறவிட்ட ரூபாய் 11,630/- பணத்தை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு. கலையரசன் என்பவர் பணத்தை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி. மருதலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தார். மருதலட்சுமி அவர்கள் பணம் தொலைந்த 1/2 மணி நேரத்தில் பணத்தின் உரிமையாளரை தேடி கண்டுபிடித்து காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தார். காவலர் கலையரசன் அவர்களின் நற்செயலை காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் பாராட்டினார்.

 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
0 %
Sad
0 %
Excited
0 %
Sleppy
0 %
Angry
0 %
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மிரட்டிய நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த மதுரை போலீசார்

164 Share on Facebook Tweet it Pin it Share it Email மதுரை : திருமங்கலம் சரகம். திருமங்கலம் பெருமாள் கோயிலின் பின்புறத்தில் பிரசாத்( […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami