கோவையில் பதவி உயர்வு பெற்ற காவல் அதிகாரிக்கு, ஆணையர் வாழ்த்து

Admin
1 0
Read Time48 Second

கோவை : கோவை மாநகர காவல் நுண்ணறிவுவுப்பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்துவந்த திரு. R. ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள், கூடுதல் காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்று, இன்று 10/06/2020 – ம் தேதி, கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுவுப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர்க்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் திரு. சுமித் சரண் IPS அவர்கள் மற்றும் காவல் உயிர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  

 

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

 

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சான்றிதழ்களை உரிய மாணவியிடம் நேரில் சென்று ஒப்படைத்த காவலர்

191 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர், இரவு ரோந்து சென்ற போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami