சான்றிதழ்களை உரிய மாணவியிடம் நேரில் சென்று ஒப்படைத்த காவலர்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர், இரவு ரோந்து சென்ற போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பள்ளிச் சான்றிதழ்களை எடுத்து உரிமையாளர் தெரியாத நிலையில், சான்றிதழ் பற்றிய விவரங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து உரிய நபர் காவல் நிலையத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தார். இந்நிலையில், பரமக்குடி தனிப்பிரிவு காவலர் திரு.செல்வராஜ் (HC 439) மற்றும் திரு.ஆனந்தக்குமார் (Gr I 1908) ஆகியோர் சான்றிதழ்களை உரிய மாணவியிடம் நேரில் சென்று ஒப்படைத்தார்கள்.   நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறு வயதில் சேவை மனப்பான்மையுடன் நிதி அளித்த சிறுமியை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

286 அரியலூர் : அரியலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் திரு.மணிகண்ணன் அவர்களின் மகள் சிவகாமி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami