போக்குவரத்திற்கு இடையூறு அளித்த கார், காலால் அப்புறப்படுத்திய காவலர்களுக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

திருப்பூர் : திருப்பூர் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் திருப்பூர் உஷா தியேட்டர் அருகே வசிக்கும் செல்வராஜ் என்பவர், தான் ஓட்டிச்சென்ற கார் ஒன்றை, போதை தலைக்கேறியதால் இயக்க முடியாமல் நடு ரோட்டிலேயே தத்தளித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவிக்கவே, விரைந்து சென்ற பல்லடம் காவலர்கள் திரு.முத்து, திரு.சுருளி என்பவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் காலையிலேயே காரை தள்ளிக்கொண்டு வந்து காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறுத்திய சம்பவம் நடைபெற்றது. இதைக்கண்ட இப்பகுதி மக்கள் வெகுவாக அவரைப் பாராட்டினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானா தொற்று உள்ள பகுதிகளை ஆய்வு செய்த DSP கல்பனாதத்

158 திருவள்ளூர்:  திருவள்ளூர், பொன்னேரியில் கடந்த 4 ம் தேதியன்று 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அக்குடும்பத்தில் 6 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami