கஞ்சா விற்பனை செய்ய சென்ற இரண்டு நபர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பலவஞ்சி பாளையத்தை சேர்ந்த கரிகாலன் மற்றும் குணங்கள்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த செயலை செய்த காவலர்களை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்குவரத்திற்கு இடையூறு அளித்த கார், காலால் அப்புறப்படுத்திய காவலர்களுக்கு பாராட்டு

98 திருப்பூர் : திருப்பூர் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் திருப்பூர் உஷா தியேட்டர் அருகே வசிக்கும் செல்வராஜ் என்பவர், தான் ஓட்டிச்சென்ற கார் ஒன்றை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami