போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்

Admin
0 0
Read Time52 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் திரு.கஜேந்திரன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் மற்றும் காவலர் வினோத்குமார்,விக்னேஷ் ஆகியோர்கள் சேர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்ய சென்ற இரண்டு நபர்கள் கைது.

92 திருப்பூர் : திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami