கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்.

Admin
1 0
Read Time50 Second
மதுரை :  மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44/20, என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களின் உத்தரவுப்படி, திருப்பதி என்ற கவாத்து திருப்பதி என்பவரை இன்று 11.06.2020 ம் தேதி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்

166 திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami