பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 20 Second

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 3,32,298/- மதிப்புள்ள 30 மொபைல் போன்களும், SP அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.24,33,318/- மதிப்புள்ள 218 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் மோசடி செய்த சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.6,48,908/- உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வங்கியில் இருந்து பேசுவது போல் மோசடி செய்யும் நபர்களிடம், விழிப்புணர்வோடு இருக்கவும் மதுரை மாவட்ட SP திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தினார்.
 
 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சின்னமனூர் காவல் நிலையத்தில் காவலர் மரணம்

173 தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.சோமு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami