வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதியவரை உறவினருடன் சேர்த்த காவலர்.

Admin
0 0
Read Time57 Second

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் 79 மேற்கு தெரு காசிவீதி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமா W/O ரங்கசாமி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வரை தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமதி.அனிதா (Gr-1_203) என்பவர் வழிதெரியாமல் நின்றுகொண்டிருந்த முதியவரை அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார.இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்

144 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami