கொரானா தொற்று உள்ள பகுதிகளை ஆய்வு செய்த DSP கல்பனாதத்

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

திருவள்ளூர்:  திருவள்ளூர், பொன்னேரியில் கடந்த 4 ம் தேதியன்று 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அக்குடும்பத்தில் 6 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனாதத் பாதிக்க பட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதி தெருக்களில் வெளி ஆள்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் எனவும், அப்பகுதி தெருக்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார். ஆய்வின் போது உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் உடனிருந்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா கடத்த முயன்ற 4 நபர்களை கைது செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர்

127 தேனி : தேனி மாவட்ட ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் SIதிரு.மாயன் அவர்கள் தலைமையிலான ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami