கஞ்சா கடத்த முயன்ற 4 நபர்களை கைது செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர்

Admin
4 0
Read Time42 Second

தேனி : தேனி மாவட்ட ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் SIதிரு.மாயன் அவர்கள் தலைமையிலான ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சட்டவிரோதமாக நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிலோகிராம் மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையர் அவர்களின் நெகிழ்ச்சி செயல்.

105 சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் அவர்கள் சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami