துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய ஆயுதப்படை காவலர்கள்.

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு‌.ப.குணசீலன் மற்றும் திரு.இரா.கதிரவன் ஆகிய இருவரும் தங்களது சொந்த செலவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி அதனை இன்று 12.06.2020 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பராமன், மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.சங்கீதா ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்கள். மேற்படி பொருட்களை பெற்ற துப்புரவு பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை B6 காவல் நிலைய FOP உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள்

153 மதுரை : மதுரை பி6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால் காவல் நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami