கள்ளசாரயம் வைத்து இருந்தவர் கைது

Admin
0 0
Read Time49 Second

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் படியாக பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து சிவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சவுடு மண் கடத்தல் வழக்கில் பெண் ஒருவர் "கைது"

168 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் அனுமதியின்றி லாரியில் சவுடு மண் ஏற்றி சென்ற வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சீர்காழி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami