தர்மபுரியில் IAS மற்றும் IPS தலைமையில் ஆலோசனை கூட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவர்களை சோதனை சாவடிகளில் இருந்து செட்டி கரையில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் கண்காணிக்க 50 பேர் கொண்ட குழு அமைத்து கிராம ஊராட்சிகளில் பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும், இ- பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனங்களில் வருவோரை நடந்து வருவோரை கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளசாரயம் வைத்து இருந்தவர் கைது

173 தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami