குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

Admin
Read Time1 Minute, 6 Second

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் உட்ப்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அடைப்பு காவலில் சிறையில் அடைத்ததற்காக. காவல் ஆய்வாளர்கள் திரு.திருநாவக்கரசு, திரு.லட்சுமிபதி, திரு. அண்ணாதுரை, திரு.பாலு, திரு.ஆனந்தன் ஆகியோர்களை பாராட்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலைவழக்கில் ஈடுபட்ட சிறார் உட்பட எட்டு நபர்கள் கைது.

125 மதுரை : கடந்த 08.06.2020-ம் தேதி அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். E2 மதிச்சியம் ச&ஒ காவல் நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami