கொலைவழக்கில் ஈடுபட்ட சிறார் உட்பட எட்டு நபர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 21 Second
மதுரை : கடந்த 08.06.2020-ம் தேதி அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். E2 மதிச்சியம் ச&ஒ காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் திரு. சக்கரவர்த்தி அவர்கள் புலன் விசாரணை செய்ததில் கொலை செய்த நபர்கள் மதுரை மாநகர் கரும்பாலையை சேர்ந்த அருண்பாண்டி @ புக்குருட்டி 20/20, கரண்ராஜ் 20/20, சல்மான்கான் 20/20, தவசிபாண்டி 19/20, ராமச்சந்திரன் 19/20, விக்கி @விக்னேஸ்வரன் 19/20, ஆகிய ஆறு நபர்களையும் 09.06.2020-ம் தேதி கல்மண்டபத்தில் வைத்து கைது செய்தும் மற்றும் ஜெகதீஸ்வரன்@இருட்டு 19/20 மற்றும் ஒரு இளம்சிறார் ஆகிய இருவரையும் 10.06.2020 –ம் தேதி டாக்டர்.தங்கராஜ் சாலை அருகே வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

131 அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami