கஞ்சா கடத்த முயன்ற நான்கு நபர்கள் கைது

Admin

மதுரை : கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது கீழ வெளி வீதி சந்திப்பில் ஒரு ஆட்டோவில் கஞ்சாவை எடுத்து வந்து லாரியில் ஏற்ற முயற்சி செய்த கீழ அனுப்பானடியைச் சேர்ந்த பாண்டி 55/20, திருமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/20 மதுரை மாவட்டம் கல்மேட்டைச் சேர்ந்த சந்துரு 19/20 மற்றும் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் 39/20 ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 64 S 0424 என்ற ஆட்டோவும் TN 74 K 3006 என்ற லாரியும் கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்

122 சென்னை: கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452