மதுரை B6 காவல் நிலைய FOP உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள்

Admin
2 0
Read Time38 Second
மதுரை : மதுரை பி6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால் காவல் நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள் வழங்கப்பட்டது. உடன் நமது போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர் திரு.குமரன் மற்றும் பி6 காவல் நிலைய FOP ஒருங்கிணைப்பாளர் திரு. நாகப்பன் அவர்கள் கலந்து கொண்டனர்.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா கடத்த முயன்ற நான்கு நபர்கள் கைது

மதுரை : கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது கீழ வெளி வீதி சந்திப்பில் ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami