லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவர் கைது

Admin
0 0
Read Time40 Second

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கபாலி (எ) வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இரண்டு நபர்களையும் சட்ட ஒழுங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலைமை காவலர் விபத்தில் இன்று ஆகால மரணம்

210 மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த 2003 பேட்ஜ் தலைமை காவலர் திரு.ஜோதி ராம் அவர்கள் பனக்குடி சோதனைச்சாவடி அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami