லடாக் எல்லையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம்!

Admin
0 0
Read Time47 Second

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வீரர் பழனி வீரமரணம். கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்.  பலியான இராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் 20 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை, மாநகர் பீ.பீ.குளத்தைச் சேர்ந்த காசிராஜன் என்ற பீ.பீ.குளத்தான் காசி 27/20, என்பவர் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami