நேர்மையாக செயல்பட்ட FOPக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு

Admin
0 0
Read Time56 Second

மதுரை : திருப்பரங்குன்றத்தை சேர்ந்தம் கௌதம் என்பவர் நேற்று திருநகர் கனரா வங்கி முன்பு தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகையை திருநகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவரும் FOP (FRIENDS OF POLICE) திரு.சந்திரசேகர் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது நகையை கண்டெடுத்து திருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்று 15.06.2020-ம் தேதி திருநகர் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் நகையின் உரிமையாளரை கண்டு பிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தார். மேலும் நேர்மையாக செயல்பட்ட FOP திரு.சந்திரசேகர் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்..

 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

83 கோவை : கோவை மாநகர சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர் கடந்த மே மாதம் மணியகாரம்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami