முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய இருவர் கைது

Admin
0 0
Read Time42 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக, உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் முனியம்மா என்ற பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த முத்துக்குமார் மற்றும் வினோத் ஆகிய இருவரையும் SI திரு.நாகநாதன் அவர்கள் u/s 147,148, 294(b), 323, 324, 506(ii) IPC & 4of TNWH Act -ன் கீழ் கைது செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு காவல்துறையினர் அஞ்சலி

176 இராமநாதபுரம் : இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami